Material's sharing Group © (TNPSC & SSC)
Material's sharing Group © (TNPSC & SSC)
January 29, 2025 at 12:05 PM
*ஆளுநர் :* *1. புதிய அரசு அமையும் முதல்* *சட்டமன்ற கூட்டம் ஆண்டின் முதல் சட்டமன்ற கூட்டம்* *2. விதி 153 – ஆளுநரை பற்றி குறிப்பிடுகிறது* *3. விதி 154 – ஆளுநர் ஆட்சி அதிகாரம்* *4. விதி 155 – ஆளுநர் நியமனம்* *5. விதி 156 – ஆளுநர் பதவிக்காலம்* *6. விதி 157 – ஆளுநர் தகுதி* *7. விதி 161 – மன்னிப்பு அதிகாரம்* *8. விதி 163 – முதல்வர், அமைச்சர்களிடம் ஆலோசனை பெறும் அதிகாரம்* *9. விதி 213 – அவசர சட்டம் இயற்றும் அதிகாரம்*
❤️ 👍 😢 16

Comments