
Material's sharing Group © (TNPSC & SSC)
February 1, 2025 at 07:44 AM
*🔴 வருமான வரி - மத்திய பட்ஜெட்டில் அதிரடி அறிவிப்பு!*
*வருமான வரி விலக்கு உச்ச வரம்பு ₹12 லட்சமாக அதிகரிப்பு - நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு.*
*இனி மாதம் ரூ. 1 லட்சம் வரை வருமானம் பெறுவோர் வரி செலுத்தத் தேவையில்லை*
*• தனிநபர் வருமான உச்சவரம்பு உயர்த்தப்பட்ட விவரம் ஆண்டு வாரியாக*
*2005: ₹1 லட்சம்*
*2012: ₹2 லட்சம்*
*2014: ₹2.5 லட்சம்*
*2019: ₹5 லட்சம்*
*2023: ₹7 லட்சம்*
*2025: ₹12 லட்சம்*
*• ஆண்டு வருமானம் ரூ.24 லட்சத்திற்கும் அதிகமான தனிநபர்களுக்கு 30% வரிவிதிப்பு*
*• வரி மாற்றங்களால் நேரடி வரிகளில் சுமார் ரூ.1 லட்சம் கோடி வருவாய் இழப்பு அரசுக்கு ஏற்படும்*
*- மத்திய பட்ஜெட்டில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்.*
🙏
👍
4