Material's sharing Group © (TNPSC & SSC)
Material's sharing Group © (TNPSC & SSC)
February 2, 2025 at 04:43 AM
*தமிழகத்திலுள்ள பெருங்கற்கால தொல்லியல் ஆய்விடங்கள்✨* *⬆️கீழடி (சிவகங்கை மாவட்டம்)* *⬆️ஆதிச்சநல்லூர் (தூத்துக்குடி மாவட்டம்)* *⬆️பையம்பள்ளி (வேலூர் மாவட்டம்)* *⬆️கொடுமணல் (ஈரோடு மாவட்டம்)* *⬆️பொருந்தல் (திண்டுக்கல் மாவட்டம்)*
👍 ❤️ 🙏 16

Comments