கதம்பம்
February 13, 2025 at 05:04 PM
.என்னை மறந்து
கொஞ்ச நேரம்
உலகை ரசிக்க
நினைத்தால்
அங்கும் வந்துவிடுகிறாய்...
நானே...
உன் உலகமென்று
காதலர் தின வாழ்த்துகள் 💗💐
❤️
5