கதம்பம்
7.4K subscribers
About கதம்பம்
கொஞ்சம் கவிதை கொஞ்சம் கருணை கொஞ்சம் தத்துவம் நிறைய தகவல்கள் அழகிய புகைப்படங்கள் ஆச்சர்ய தகவல்கள் அழகிய கதம்பமாய் உலகையே உங்கள் உள்ளங்கையில் தருகிறோம். இணைந்திருங்கள் https://whatsapp.com/channel/0029Va8vNof6xCSX54K2ad0W *கதம்பம்* சேனலுடன் 💐💐🕊️💝💝🕊️💐💐
Similar Channels
Swipe to see more
Posts
தப்பு பண்ணா இப்படித்தான் பண்ணனும் அது நடுவராக இருந்தாலும் *ரஷ்யா vs பிரான்ஸ் பெண்கள் கூடைப்பந்து போட்டியில் நடுவர் தவறான முடிவை கொடுத்தார். கோபமடைந்த ரஷ்ய சிங்க பெண் வீராங்கனை நடுவரை தூக்கி கூடையில் போட்டார்!*😁😃🤣
*கேள்விக்கு பதில்* ✅✅✅✅✅✅✅✅ https://whatsapp.com/channel/0029Va8vNof6xCSX54K2ad0W/10890 தமிழில் முதன்முதலில் அச்சிடப்பட்ட புத்தகம் "தம்பிரான் வணக்கம்". இது போர்த்துக்கீசிய மொழியில் எழுதப்பட்ட ஒரு கிறிஸ்தவ சமய போதனை நூலின் தமிழாக்கம். இது கொல்லம் நகரில் 1556 ஆம் ஆண்டு அச்சிடப்பட்டது. இதுவே இந்திய மொழிகளில் அச்சுப் பதிப்பு பெற்ற முதல் நூல் என்றும் கூறப்படுகிறது. சரியான பதில் தெரிவித்த கதம்பம் நேயர்களுக்கும் வாழ்த்துக்கள் 💐
சென்னைக்கு பக்கத்துல நெதர்லாந்து நாட்டுக்காரர்களின் பிரம்மாண்டமான வாணிப கோட்டை.....
*🔹🔸அகமதாபாத் விமான நிலையத்தின் சிசிடிவியில் பதிவான விபத்தின் காட்சி* *ஓடுபாதையில் இருந்து மேலே எழும்பியதும் தொடர்ந்து மேல் நோக்கி செல்ல முடியாமல், விமானம் கீழே விழுந்து வெடித்துச் சிதறியுள்ளது* #PlaneCrash | #FlightCrash
Enge Irundhai Song Violin BGM🎻🎶#anthony #kathir #jiva #poonambajwa #harishraghavendra #namuthukumar #thenavattu #engeirundhai #violin #bgm #song #music...
இவர் பேட்டிங் பன்ன வந்தா Bowlers அலரிருவாங்க 🔥 உங்கள்ல எத்தனை பேருக்கு இவரை தெரியும் எத்தனை பேருக்கு பிடிக்கும்
*🔹🔸ஏர் இந்தியா பயணி அதிர்ச்சி தகவல்* *✍️. “ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளாவதற்கு 2 மணி நேரம் முன்தான் நான் அந்த விமானத்தில் பயணித்தேன்.* *வழக்கத்திற்கு மாறான சூழலை உணர்ந்தேன். தொழில்நுட்ப வசதிகள் எதுவும் சரியாக இயங்கவில்லை. இதனை ஏர் இந்தியாவை டேக் செய்து X தளத்திலும் பகிர்ந்தேன்”* *விபத்துக்குள்ளான விமானத்தில் டெல்லியிலிருந்து அகமதாபாத் வந்த பயணி ஆகாஷ் வத்சா என்பவர் குற்றச்சாட்டு;* #PlaneCrash | #AirIndia | #FlightCrash