கதம்பம்
February 13, 2025 at 09:38 PM
காதலை வெறும்
வார்த்தைகளாக மட்டுமே
பார்ப்பவர்களுக்கு
என்ன தெரியும்
காதலை பற்றி...
அனுபவசாலிகளை கேட்டு
பாருங்கள்...
அது பரிணாமத்தின் வளர்ச்சி`
ஸ்பரிசங்களின் கூட்டு கலவை
நாகரீகத்தின் துவக்கம்.
உங்கள் பார்வைக்கு வேண்டுமானால்
அங்கங்களின் தேடல் என்று
வைத்துக்கொள்ளுங்கள்.
காதலர் தின வாழ்த்துக்கள்💗
❤️
💖
7