கதம்பம்
கதம்பம்
February 14, 2025 at 01:15 AM
*பிப்ரவரி 14,* *உலக காதலர் தினம்.* *ரோமாபுரியை ஆட்சிபுரிந்த இரண்டாம் கிளாடியஸ் என்ற மன்னன்* *தனது நாட்டில் வாழும் இளைஞர்கள் காதலிக்கக்கூடாது* *எனத்தடைவிதித்தான். ஆனால் வாலண்டைன் என்கிற கிறிஸ்துவ பாதிரியார் காதலை ஆதரித்து பலருக்கு காதல் திருமணம் செய்து வைத்தார்.* *காதலர்களுக்கு ஆதரவாக இருந்த வாலண்டைனின் தலை ஏறத்தாழ கி.பி.269ம் ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி வெட்டப்பட்டது.* *அவரின் இறந்த தினமே* *காதலர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.✍🏼🌹*
❤️ 👍 2

Comments