கதம்பம்
கதம்பம்
February 14, 2025 at 01:37 AM
🕊️ஆயிரம் அழகு முகங்களை விட ஒரு அன்பான இதயம் சிறந்தது. 🕊️அழியக்கூடிய அழகு ஆராதிக்கப்படுகிறது. நித்தியமான அன்பு புறக்கணிக்கப்படுகிறது. 🕊️அன்பைக் காட்ட அழகு தேவையில்லை. உணர்வுகளைப் புரிந்து கொண்டால் போதும்.
❤️ 👍 🩷 5

Comments