
EVERYTHING ♻️ POLITY (PREM SIR)
February 8, 2025 at 03:18 AM
வாழ்த்துகள்...
💐💐💐💐💐
இன்று குரூப்-2ஏ முதன்மைத் தேர்வெழுதுவோரின் கவனத்திற்கு...
✍
தெரிந்த வினாக்களுக்கு சரியான விடையைத் தேர்வு செய்யுங்கள்;
👍
தெரியாத வினாக்களுக்கு தவறான விடையை நீக்குங்கள்... சரியான விடை கிடைக்கும்!
👍
உழைப்போடு சூழலுக்கேற்ப
உத்தியையும் கைக்கொள்ளுங்கள்;
தேர்ச்சி உறுதி!
👍
உங்கள் அனைவருக்கும்
எனது இனிய நல்வாழ்த்துகள் ...
💐💐💐💐👍👍👍👍
❤️
👍
11