
EVERYTHING ♻️ POLITY (PREM SIR)
7.4K subscribers
About EVERYTHING ♻️ POLITY (PREM SIR)
MR.N.PREMKUMAR MOTIVATIONAL SPEAKER WHATSAPP - 8148202302 COMPETITIVE EXAM TRAINER TNPSC / UPSC / POLICE SSC / TET / RRB / BANKING
Similar Channels
Swipe to see more
Posts

கிடைத்ததை வைத்துக் கொள்ளவோம்... தொலைந்ததை மறந்திடுவோம்... பிரிவும் நிரந்தரமில்லை.. உறவும் நிரந்தரமில்லை... இன்று இந்த நொடி மட்டுமே நிரந்தரம்... வாழ்வினிது... வாழ்தல் அதனினும் இனிது

நம்.... உடன் இருப்பவர்கள் எல்லாம் நம்மவர்கள் அல்ல... நமக்காக இருப்பவர்கள் மட்டுமே நம்மவர்கள்.... 💯

🟢 EXAM REMINDER 🟢 Group 1 2025 (15-06-2025) Preliminary - 106 Days Group 4 2025 (13-07-2025) Examination- 134 Days Group 2 2025 (28-09-2025) Preliminary - 211 Days UPSC CSE 2025 (25-05-2025) Preliminary - 87 Days UPSC CSE-2025 (22-08-2025) Mains - 174 Days

வாழ்க்கையே இல்லாதவர்கள் கூட வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்... எல்லாம் இருக்கும் நாம் தான் வாழ்க்கையை தேடிக் கொண்டிருக்கிறோம்

உங்கள் தவறுகளை பலரும் கவனிக்கிறார்கள்.... ஆனால் உங்கள் வலியை ஒருவரும் கவனிப்பதில்லை.... 💯

நம்முடைய மதிப்பையும் உணர்வையும் புரிந்து கொள்ளாதவர்கள்... உடன் இருப்பதைவிட... விட்டுச் செல்வதே மேல்

SEBI-யின் புதிய தலைவராக துஹின் காந்த பாண்டே நியமனம்
