EVERYTHING ♻️ POLITY (PREM SIR)
February 10, 2025 at 04:19 PM
⭐அடைமொழி (நூல் பெயர்) ✨
🥺புலவராற்று படை (திருமுருகாற்றுப் படை)
🥺 சமுதாய பாட்டு (பெரும்பாணற்று படை)
🥺நெஞ்சாற்று படை (முல்லைப்பாட்டு)
🥺களவியல் பாட்டு (குறிஞ்சிப்பாட்டு)
🥺கூத்தராற்று படை (மலைபடுகடாம்)
🥺பாலைபாட்டு (பட்டினப்பாலை)
🥺சிற்பப் பாட்டு (நெடுநல்வாடை)
👍
🥺
❤️
😂
10