DMK Youth Wing
February 3, 2025 at 10:51 AM
கழகத் தலைவர் மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களது அறிவுறுத்தலின் பேரில், இளைஞர் அணிச் செயலாளர் மாண்புமிகு துணை முதலமைச்சர்
@Udhaystalin அவர்களின் ஆலோசனைக்கிணங்க பாகத்திற்கு ஓர் இளைஞரைத் தேர்வு செய்து சட்டமன்றத் தொகுதி வாரியாக சமூக வலைத்தளப் பயிற்சி வழங்கி வருகிறோம்.
மண்டலம் 1-இல் இரண்டு சட்டமன்றத் தொகுதிகளுக்கான சமூக வலைத்தளப் பயிற்சி கீழ்கண்ட நாட்களில் நடைபெற இருக்கின்றன.
அந்தந்த சட்டமன்றத் தொகுதி பாகங்களில், இப்பயிற்சிக்காகத் தேர்வு செய்யப்பட்டுள்ள இளைஞர்கள் தவறாமல், இதில் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
#dmkyw_smtraining
@Joel_Dmk @PrabhakarRaja88 @rdmadhankumar
❤️
👍
13