DMK Youth Wing WhatsApp Channel

DMK Youth Wing

32.1K subscribers

About DMK Youth Wing

திமுக இளைஞர் அணியின் அதிகாரபூர்வ வாட்ஸ்அப் சேனல். Official WhatsApp channel of DMK Youth Wing.

Similar Channels

Swipe to see more

Posts

DMK Youth Wing
DMK Youth Wing
5/31/2025, 11:10:30 AM

இது எங்கள் வாழ்வில் ஒரு பொன்னாள்! @Udhaystalin #DravidianModel #DMK4TN

❤️ 👍 💓 💥 🙏 40
Video
DMK Youth Wing
DMK Youth Wing
5/31/2025, 8:00:43 AM

உதயசூரியனின் கரங்கள் தழுவி விடியலைத் தந்த பேரியக்கமாம் தி.மு.கழகத்தின் பொதுக்குழுவுக்குத் தயாராகிறது தூங்கா நகரம். 🖤❤️

❤️ 👍 🔥 💓 💥 😂 39
Video
DMK Youth Wing
DMK Youth Wing
6/1/2025, 6:26:59 AM

தீர்மானம் 2: மக்களின் பேராதரவுடன் தொடர் வெற்றி நாயகராகத் திகழும் கழகத் தலைவர் - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்களுக்குப் பாராட்டுகள்! #திமுகபொதுக்குழு2025

Post image
❤️ 👍 21
Image
DMK Youth Wing
DMK Youth Wing
6/1/2025, 3:49:46 AM
❤️ 👍 🙏 💓 💥 27
Video
DMK Youth Wing
DMK Youth Wing
5/30/2025, 3:38:29 PM

மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் சார்பில் "தமிழ்நாடு மீன் வளத் திருவிழா 2025"-ஐ மாண்புமிகு துணை முதலமைச்சர் @Udhaystalin அவர்கள் தொடங்கிவைத்தார். #DravidianModel #DMK4TN

👍 ❤️ 🌄 💓 😂 🙏 28
Video
DMK Youth Wing
DMK Youth Wing
6/1/2025, 6:21:45 AM

தி.மு.க. பொதுக்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்! தீர்மானம் 1: முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் பிறந்தநாளான ஜூன் 3-ஆம் நாளை செம்மொழி நாளாக நாடெங்கும் கொண்டாடுவோம்! #திமுகபொதுக்குழு2025

Post image
❤️ 👍 23
Image
DMK Youth Wing
DMK Youth Wing
6/1/2025, 6:34:07 AM

தீர்மானம் 4: உழவர்கள், நெசவாளர்கள், மீனவர்கள் என அனைத்துத் தரப்பினரின் வாழ்விலும் புதிய விடியல் தந்த திராவிட மாடல் அரசின் சாதனைகளைப் பரப்புவோம்! #திமுகபொதுக்குழு2025

Post image
❤️ 👍 19
Image
DMK Youth Wing
DMK Youth Wing
6/1/2025, 6:30:07 AM

தீர்மானம் 3: இந்தியாவுக்கே முன்னோடியாக மகளிர் வாழ்வை மேம்படுத்தும் திராவிட மாடல் அரசுக்குப் பாராட்டு! #திமுகபொதுக்குழு2025

Post image
❤️ 👍 17
Image
DMK Youth Wing
DMK Youth Wing
5/31/2025, 3:13:26 AM

“மகளிருக்கு முக்கியத்துவம் அளித்து எங்களை தேடி வந்து உரையாடிய துணை முதலமைச்சருக்கு நன்றி” - ஸ்ரீ வானவில் மகளிர் சுய உதவி குழு. @Udhaystalin #DravidianModel

👍 ❤️ 💓 💥 👏 33
Video
DMK Youth Wing
DMK Youth Wing
5/30/2025, 2:29:33 PM

மகளிர் போற்றும் #திராவிடமாடல் அரசு! @Udhaystalin #DMK4TN

👍 ❤️ 👏 💓 💥 26
Video
Link copied to clipboard!