
DMK Youth Wing
February 5, 2025 at 10:51 AM
அறிஞர் அண்ணா தி.மு.க.வைத் தொடங்கியபோது உறுப்பினர் கட்டணம் 50 காசுகள். ஓராண்டுக்குள் தமிழ்நாடு முழுவதும் 2035 பொதுக்கூட்டங்களை நடத்தியது தி.மு.க. ஒரே ஆண்டில் 35,000 உறுப்பினர்கள், 505 கிளைகளைக் கொண்ட இயக்கமாக உருவெடுத்தது தி.மு.க.
#உங்களுக்குத்_தெரியுமா #dmk4tn
❤️
👍
🇪🇸
🌄
30