RedTaxi Coimbatore
RedTaxi Coimbatore
January 21, 2025 at 09:22 AM
புதிய ஓட்டுநர் பயிற்சி ரெஜிஸ்ட்ரேஷன் (New Chauffeur Training Registration) பற்றி : அன்பார்ந்த ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்களே, புதிய ஓட்டுநர் பயிற்சிக்கு (New Chauffeur Training) வரும் அனைத்து ஓட்டுனர்களும் வகுப்பு ஆரம்பிப்பதற்கு முன்பாகவே கண்டிப்பாக RedTaxi Driver App ல் ரிஜிஸ்டர் செய்திருக்க வேண்டும். ரிஜிஸ்டர் செய்யாத நபர்கள் பயிற்சிக்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள். ரிஜிஸ்டர் செய்வதற்கான விளக்க வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ள து.  – நிர்வாகம்.
👍 😂 🙏 8

Comments