RedTaxi Coimbatore WhatsApp Channel

RedTaxi Coimbatore

5.3K subscribers

About RedTaxi Coimbatore

RedTaxi - Coimbatore Channel is exclusive only for RedTaxi Vendors and Chauffeur's where important Information, Offers, Notification and other details will be posted

Similar Channels

Swipe to see more

Posts

RedTaxi Coimbatore
RedTaxi Coimbatore
2/25/2025, 12:06:57 PM

ஏர்போர்ட் PICK UP கட்டணம் குறித்து 👆👆

👍 😂 ❤️ 🙏 20
RedTaxi Coimbatore
RedTaxi Coimbatore
3/1/2025, 11:57:26 AM

வார இறுதி நாட்கள் மற்றும் முகூர்த்தம் நாட்கள் (02-03-2025 மற்றும் 03-03-2025) லாகின் (Login) குறித்து : அன்பார்ந்த ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்களே, தற்பொழுது வார இறுதி நாட்கள் மற்றும் சுப முகூர்த்த நாட்கள் (02-03-2025 மற்றும் 03-03-2025) வருவதால் மற்ற நாட்களை விட அதிக புக்கிங் எதிர்பார்க்கப்படுகிறது. இன்று முகூர்த்தம் முன் நாள் என்பதால் தொடர்ந்து Login செய்து அதிக வருவாய் ஈட்டும்படி கேட்டுக் கொள்கிறோம். Happy Earnings – நிர்வாகம்.

👍 😢 🙏 5
RedTaxi Coimbatore
RedTaxi Coimbatore
2/25/2025, 12:05:46 PM
👍 🙏 😂 ❤️ 😢 54
RedTaxi Coimbatore
RedTaxi Coimbatore
3/1/2025, 5:23:16 AM
Post image
❤️ 👍 😂 😮 18
Image
RedTaxi Coimbatore
RedTaxi Coimbatore
3/1/2025, 5:23:03 AM

Chauffeur Award Program/ஓட்டுனர் பாராட்டு நிகழ்ச்சி : அன்பார்ந்த ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்களே, 2025 January மாதம் சிறப்பாக செயல்பட்ட ஓட்டுனர்களை கௌரவிக்கும் விதமாக நமது அலுவலகத்தில் ஓட்டுனர் பாராட்டு நிகழ்ச்சி நடந்தது. இதில் தகுதி பெற்ற 20 ஓட்டுனர்களை கௌரவிக்கும் விதமாக பாராட்டு சான்றிதழ், Rs.1000 Pothys Gift Voucher, Branded Water Bottle, Branded Key Chain மற்றும் மதிய உணவு வழங்கப்பட்டது. இதில் தாங்களும் தகுதி பெற ஒவ்வொரு மாதமும் கீழ்க்கண்டவற்றை கடைபிடிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்; Minimum login hours – 360 Total completed trips – 360 Customer complaints – 0 Bid/Trip rejection – 0 -நிர்வாகம்.

👍 😂 5
RedTaxi Coimbatore
RedTaxi Coimbatore
2/25/2025, 12:05:14 PM

Pick Up Area

Post image
👍 🙏 😢 😮 36
Image
RedTaxi Coimbatore
RedTaxi Coimbatore
2/17/2025, 10:33:46 AM

புதிய ஓட்டுநர் பயிற்சி ரெஜிஸ்ட்ரேஷன் (New Chauffeur Training Registration) பற்றி : அன்பார்ந்த ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்களே, புதிய ஓட்டுநர் பயிற்சிக்கு (New Chauffeur Training) வரும் அனைத்து ஓட்டுனர்களும் வகுப்பு ஆரம்பிப்பதற்கு முன்பாகவே கண்டிப்பாக RedTaxi Driver App ல் ரிஜிஸ்டர் செய்திருக்க வேண்டும். ரிஜிஸ்டர் செய்யாத நபர்கள் பயிற்சிக்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள். - நிர்வாகம்

🙏 👍 😂 4
RedTaxi Coimbatore
RedTaxi Coimbatore
2/15/2025, 4:14:01 AM

வார இறுதி நாட்கள் மற்றும்  முகூர்த்தம் நாட்கள் (16-02-2025 மற்றும் 17-02-2025) லாகின் (Login) குறித்து : அன்பார்ந்த ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்களே, தற்பொழுது வார இறுதி நாட்கள் மற்றும்  சுப முகூர்த்த நாட்கள் (16-02-2025 மற்றும் 17-02-2025) வருவதால் மற்ற நாட்களை விட அதிக புக்கிங் எதிர்பார்க்கப்படுகிறது. இன்று முகூர்த்தம் முன் நாள் என்பதால் தொடர்ந்து Login செய்து அதிக வருவாய் ஈட்டும்படி கேட்டுக் கொள்கிறோம். Happy Earrings – நிர்வாகம்.

👍 😂 🙏 😢 18
RedTaxi Coimbatore
RedTaxi Coimbatore
2/12/2025, 6:48:43 AM

அன்பார்ந்த உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் கவனத்திற்க்கு, App புக்கிங்(Booking) Rental வாடகைகளுக்கு இனி பயணத்தின் ஆரம்பம் மற்றும் முடிவு கிலோமீட்டரை செயலியில் பதிய வேண்டியது இல்லை. App புக்கிங்(Booking) Rental வாடகைக்களுக்கு “START TRIP” க்கு பின் “OTP” பதிவுசெய்து வாகனத்தை இயக்கிக் கொள்ளலாம். பயணத்தின் பொழுது நெட்வொர்க் இணைப்பில் அவசியம் இருக்க வேண்டும். அதே போல் “END TRIP” க்கு பின் “OTP” பதிவு செய்து பயணத்தை நிறைவு செய்து கொள்ளலாம்.

👍 😂 😮 ❤️ 🙏 😢 40
RedTaxi Coimbatore
RedTaxi Coimbatore
2/11/2025, 4:36:00 AM
👍 😂 🙏 😢 😮 34
Link copied to clipboard!