RedTaxi Coimbatore
January 22, 2025 at 04:32 AM
ஓட்டுநர் நல்வாழ்வு திட்டம் :
அன்பார்ந்த ஓட்டுநர்களே,
RedTaxi ன் ஓட்டுநர் நல்வாழ்வு திட்டத்தின் கீழ் ஓட்டுநர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள அறுவை சிகிச்சைகளுக்கு நிதி உதவி வழங்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள மொபைல் எண்ணை தொடர்பு கொள்ளவும். -நிர்வாகம்
👍
❤️
🙏
😂
54