RedTaxi Coimbatore
RedTaxi Coimbatore
February 2, 2025 at 06:53 AM
அன்பார்ந்த ஓட்டுநர்களே, இன்று மற்றும் நாளை (02-02-2025 & 03-02-2025) தொடர்ச்சியாக சுபமுகூர்த்த நாட்கள் என்பதால் மிக அதிகளவிலான வாடகை எதிர்பார்க்கிறோம். எனவே அனைவரும் கண்டிப்பாக லாகின் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். அதிக வருவாய் ஈட்ட இந்த வாய்ப்பை அனைவரும் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். – நிர்வாகம்.
👍 ❤️ 🙏 😂 😢 😮 32

Comments