
RedTaxi Coimbatore
February 12, 2025 at 06:48 AM
அன்பார்ந்த உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் கவனத்திற்க்கு,
App புக்கிங்(Booking) Rental வாடகைகளுக்கு இனி பயணத்தின் ஆரம்பம் மற்றும் முடிவு கிலோமீட்டரை செயலியில் பதிய வேண்டியது இல்லை.
App புக்கிங்(Booking) Rental வாடகைக்களுக்கு “START TRIP” க்கு பின் “OTP” பதிவுசெய்து வாகனத்தை இயக்கிக் கொள்ளலாம்.
பயணத்தின் பொழுது நெட்வொர்க் இணைப்பில் அவசியம் இருக்க வேண்டும்.
அதே போல் “END TRIP” க்கு பின் “OTP” பதிவு செய்து பயணத்தை நிறைவு செய்து கொள்ளலாம்.
👍
😂
😮
❤️
🙏
😢
40