B4Trading Tamil
B4Trading Tamil
January 21, 2025 at 07:53 AM
நாம் இருசக்கர வாகனத்தில் பயணிக்கும் போது, தவறுதலாக ஏதேனும் நடந்து விடுமோ என்ற ஐயத்தில் முக கவசம் அணிகிறோம். அதே போல் பங்குச்சந்தையில் செயல்படும் அனைவரும், நம் கணிப்பு தவறாகும் போது அதிக நஷ்டத்தை ஏற்படுத்தாமல் இருக்கக்கூடிய Stop-Loss ஐ ஏன் நம்மில் நிறைய பேர் பயன்படுத்துவதில்லை. வாழ்க்கையில் தவறு செய்யாதவர்கள் என யாரும் இல்லை. தவறை உணர்ந்து, அந்த தவறில் இருந்து எவ்வளவு விரைவாக வெளியேறுகிறோமோ, அது நமக்கும் நம்மைச் சார்ந்தோருக்கும் நல்லது. சிந்தித்து செயல்படுங்கள்.

Comments