
TV9 Tamil
February 13, 2025 at 01:10 AM
மதுரை மாட்டுத்தாவணியில் அலங்கார நினைவு வளைவை அகற்றியபோது ஏற்பட்ட விபத்தில் பொக்லைன் ஆபரேட்டர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது