
TV9 Tamil
February 13, 2025 at 04:59 AM
தேர்தல் வாக்குறுதிகள் எத்தனை நிறைவேற்றப்பட்டது குறித்து திமுக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் இல்லையெனில் பாமக வெள்ளை அறிக்கை வெளியிடும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்