
TV9 Tamil
February 13, 2025 at 06:41 AM
ஐபிஎல் 2025 சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டனாக இளம் பேட்ஸ்மேன் ரஜத் படிதார் செயல்படுவார் என ஆர்சிபி நிர்வாகம் அறிவித்துள்ளது.