TV9 Tamil

TV9 Tamil

4.1K subscribers

Verified Channel
TV9 Tamil
TV9 Tamil
February 13, 2025 at 10:05 AM
ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாதசுவாமி கோயிலில் காலியாக உள்ள 76 பணியிடங்கள் நிரப்பப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கு தமிழில் எழுத படிக்க தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Comments