TV9 Tamil
February 13, 2025 at 11:16 AM
அதிமுகவில் இணைவதற்கு எந்த ஒரு நிபந்தனையும் நான் விதிக்கவில்லை என்றும் சசிகலா, தினகரன் இடமும் பேசியிருக்கிறேன் என்றும் ஓ.பன்னீர்செல்வம் கூறியிருக்கிறார். மேலும், நானும், சசிகலா, தினகரன் அதிமுகவில் இணைய தயாராக இருக்கிறோம் என்றார்.