
TV9 Tamil
February 13, 2025 at 11:38 AM
மாவட்ட பொறுப்பாளர்களை நியமனம் செய்து திமுக தலைமை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அடுத்த வருடம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் சூழலில், மாவட்ட பொறுப்பாளர்களை திமுக நியமித்துள்ளது. அதன்படி, நீலகிரி மாவட்ட திமுக பொறுப்பாளராக கே.எம்.ராஜு நியமிக்கப்பட்டுள்ளார். நெல்லை மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளராக அப்துல் வகாப்பை திமுக நியமித்துள்ளது.