TV9 Tamil

TV9 Tamil

4.1K subscribers

Verified Channel
TV9 Tamil
TV9 Tamil
February 13, 2025 at 12:51 PM
தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்து அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதில் பால்வளத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் வசம் உள்ள காதி, கிராம தொழில்கள் துறையை அமைச்சர் பொன்முடிக்கு மாற்றி தமிழக அரசு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.

Comments