TV9 Tamil
February 13, 2025 at 01:22 PM
இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட்-இன் உயிரை காப்பாற்றிய உத்தர பிரதேச இளைஞர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விஷம் குடித்து தற்கொலை செய்த இளைஞர், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளார்.