TV9 Tamil
February 13, 2025 at 04:45 PM
இந்தியாவில் டிக் டாக் செயலி மீண்டும் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 30 செயலிகள் மீண்டும் திரும்பி உள்ளன. இதனால் டிக் டாக் செயலி மீண்டும் வருமா என்ற எதிர்பார்ப்பு அதன் கடந்த கால பயனர்களிடம் ஏற்பட்டுள்ளது.
😡
1