
TV9 Tamil
February 14, 2025 at 01:15 AM
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்று இரவு அமெரிக்க அதிபர் டெனால்டு டிரம்பை பிரதமர் மோடி சந்தித்துள்ளார். அப்போது, பல்வேறு விவகாரங்கள் இருவரும் நீண்ட நேரம் பேசியுள்ளனர்.
👍
1