TV9 Tamil

TV9 Tamil

4.1K subscribers

Verified Channel
TV9 Tamil
TV9 Tamil
February 14, 2025 at 02:02 AM
கடந்த முறை தேர்தல் தோல்விக்கு அதிமுகவில் உள்ள சில துரோகிகளே காரணம் என்று முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். இது விஷயம் அதிமுகவில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
👍 1

Comments