
TV9 Tamil
February 15, 2025 at 07:54 AM
இப்போது இருக்கும் இளைய தலைமுறை என்னை அப்பா என்று அழைப்பதைக் கேட்கும்போது ஆனந்தமாக இருக்கிறது. அந்தச் சொல் என்னுடைய பொறுப்புகளை இன்னும் கூட்டியிருக்கிறது. நான் இன்னும் தமிழ்நாட்டிற்குச் செய்ய வேண்டிய கடமைகள் நிறைய இருக்கிறது என்று எனக்கு உணர்த்துகிறது என முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
#mkstalin #cmmkstalin #tamilnadupolitics #tamilnadunews #tv9tamil
😂
4