
TV9 Tamil
February 15, 2025 at 08:00 AM
மத்திய அரசு வெளியிடும் அனைத்துப் புள்ளிவிவரங்களிலும் தமிழ்நாடு சிறப்பாகச் செயல்படுவதாக அறிக்கை கொடுக்கிறார்கள். ஆனால் பணம் மட்டும் தர மாட்டோம் என்று முரண்டு பிடிக்கிறார்கள். மாநில அரசின் நிதியை வைத்தே திட்டங்களைச் செய்யுங்கள் என்று சொல்கிறார்கள். மத்திய அரசு தொடர்ந்து வஞ்சித்துக் கொண்டே இருக்கிறது. நாமும் போராடிக்கொண்டே இருக்கிறோம் என உங்களில் ஒருவன் நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
#mkstalin #cmmkstalin #tamilnadupolitics #tamilnadunews #tv9tamil
😂
2