TV9 Tamil

TV9 Tamil

4.0K subscribers

Verified Channel
TV9 Tamil
TV9 Tamil
February 15, 2025 at 08:05 AM
கல்வி தான் யாராலும் திருட முடியாத சொத்து. அதனால் தான் காலை உணவு திட்டம், இல்லம் தேடி கல்வி, எண்ணும் எழுத்தும், நான் முதல்வன், புதுமைப்பெண் என பல திட்டங்களை செயல்படுத்துகிறோம். இந்த திட்டங்களால் பெண்கள் அதிகளவில் முன்னேறியுள்ளார்கள். அவர்கள் எனக்கு கடிதம் எழுதுகிறார்கள். கல்விக்கான இன்னும் நிறைய செய்ய நினைக்கிறேன் என முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார். #mkstalin #cmmkstalin #tamilnadupolitics #tamilnadunews #tv9tamil
☪️ 1

Comments