TV9 Tamil

TV9 Tamil

4.0K subscribers

Verified Channel
TV9 Tamil
TV9 Tamil
February 15, 2025 at 08:08 AM
கூட்டணி கட்சிகள் கருத்துக்களை முரண்பாடாக நான் நினைத்ததில்லை. ஆலோசனையாக மட்டுமே பார்க்கிறேன் என உங்களில் ஒருவன் நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார். மேலும் கருத்து முரண்பாடுகளால் எங்கள் நட்புறவில் எந்த பாதிப்பும் இல்லை எனவும் அவர் கூறியுள்ளார். #mkstalin #cmmkstalin #tamilnadupolitics #tamilnadunews #tv9tamil
👍 🧎‍♂️ 2

Comments