TV9 Tamil

TV9 Tamil

4.1K subscribers

Verified Channel
TV9 Tamil
TV9 Tamil
February 15, 2025 at 10:29 AM
விழுப்புரம் பகுதியைச் சேர்ந்த நாகமணி என்பவர் புதுச்சேரியிலிருந்து நூதன முறையில் மது பாட்டில்களை கடத்தி வந்ததை கண்காணிப்பு பணியில் இருந்த போலீசார் கண்டுபிடித்தனர். அவரை சுற்றி வளைத்து விசாரணை மேற்கொண்ட நிலையில் நாகமணியிடமிருந்து 120 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது #tv9tamil

Comments