TV9 Tamil

TV9 Tamil

4.0K subscribers

Verified Channel
TV9 Tamil
TV9 Tamil
February 15, 2025 at 11:39 AM
புதுச்சேரியிலிருந்து விழுப்புரத்திற்கு இரு சக்கர வாகனத்தின் பெட்ரோல் டேங்க் மற்றும் இருக்கையின் அடியில் பிரத்தியேக இடம் அமைத்து மது பாட்டில்கள் கடத்தல் - ஆனந்தபாபு, சரண்ராஜ் ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த 190 சிறிய ரக மதுபாட்டில்களை பறிமுதல் செய்யப்பட்டது. #tv9tamil

Comments