Seithikathir - Tamil News
Seithikathir - Tamil News
February 12, 2025 at 03:45 PM
*💥 2026 வரை இங்கு தான் இருப்பேன்* அண்ணா அறிவாலயத்தில் உள்ள ஒவ்வொரு செங்கல்லையும் உருவி எடுக்கும் வரை இங்கு தான் இருப்பேன்; ஊழல் பெருச்சாளிகள் 35 அமைச்சர்கள் 2026ல் சிறைக்கு செல்வதை பார்ப்பதற்கு நான் இருப்பேன்; பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை
👍 😂 ❤️ 24

Comments