Seithikathir - Tamil News WhatsApp Channel

Seithikathir - Tamil News

36.6K subscribers

About Seithikathir - Tamil News

Trusted Tamil News | Breaking Updates, Politics & Viral Stories | No Corporate Ads | Honest Journalism | Seithikathir - Since 2014

Similar Channels

Swipe to see more

Posts

Seithikathir - Tamil News
Seithikathir - Tamil News
6/13/2025, 4:10:06 AM

*💥 பிரதமர் மோடி அகமதாபாத் வருகை* பிரதமர் மோடி, விமான விபத்து நடந்த அகமதாபாத்தில் ஆய்வு. காயமடைந்தவர்களை மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரிப்பு. > • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்! > • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29

👍 😢 😂 🙏 😮 14
Seithikathir - Tamil News
Seithikathir - Tamil News
6/13/2025, 3:32:03 AM

*💥 மின்மினி பூச்சிகளை காணும் கடைசி தலைமுறை.* மின்மினி பூச்சிகளின் எண்ணிக்கை உலகளவில் குறைந்து வருவதால், அவற்றை காணும் கடைசி தலைமுறையாக நாம் இருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் தகவல். ஒளி மாசுபாடு, நகரமயமாதல், பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்துவது உள்ளிட்டவற்றால் அந்த இனம் அழிந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. > • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்! > • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29

😢 😂 😮 🙏 24
Seithikathir - Tamil News
Seithikathir - Tamil News
6/13/2025, 6:19:10 AM

*💥 அகமதாபாத் விமான விபத்து - ட்ரம்ப் வேதனை!* விமான விபத்து மிகவும் பயங்கரமானது. இதில் நாம் ஒன்றும் செய்ய முடியாது. பலம் வாய்ந்த நாடான இந்தியா, இதை நன்றாக கையாளும் என நம்புகிறேன். வரலாற்றிலேயே இது ஒரு மோசமான விமான விபத்தாகும் - அகமதாபாத் விமான விபத்து குறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வேதனை. > • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்! > • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29

😢 🙏 😮 8
Seithikathir - Tamil News
Seithikathir - Tamil News
6/13/2025, 4:54:08 AM

*BREAKING: இதுவரை இல்லாத புதிய உச்சத்தில் தங்கம் விலை.* ஒரே நாளில் ரூ.1,560 உயர்ந்த தங்கம் விலை. இதுவரை இல்லாத அளவுக்கு தங்கம் விலை சவரனுக்கு ரூ.74,360க்கு விற்பனை. ஒரு கிராம் தங்கம் ரூ.9295க்கு விற்பனை ஆகிறது. > • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்! > • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29

😢 😮 😂 11
Seithikathir - Tamil News
Seithikathir - Tamil News
6/13/2025, 2:21:29 AM

*💥 JUST IN: ஈரான் மீது தாக்குதலை தொடங்கிய இஸ்ரேல்.* ஈரானின் ராணுவ தளங்கள், அணுசக்தி நிலையங்களை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல். ஈரானின் அச்சுறுத்தல் நீடிக்கும் வரை தாக்குதல் நடவடிக்கை தொடரும் - இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு. > • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்! > • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29

👍 😢 ❤️ 😂 9
Seithikathir - Tamil News
Seithikathir - Tamil News
6/13/2025, 5:21:19 AM

*💥 விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு* அகமதாபாத் விபத்தில் சிக்கிய ஏர் இந்தியா விமானத்தின் கருப்பு பெட்டி மீட்கப்பட்டது. கருப்புப் பெட்டியில் பதிவான தகவல்களை ஆய்வு செய்ய 10-15 நாட்களாகும். கருப்பு பெட்டியில் பதிவான தகவல்கள் அடிப்படையில் விபத்துக்கான சரியான காரணம் தெரியவரும். > • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்! > • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29

👍 😢 🙏 😂 10
Seithikathir - Tamil News
Seithikathir - Tamil News
6/13/2025, 7:06:47 AM

*💥 டாஸ்மாக் வழக்கில் எதன் அடிப்படையில் திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் ஆகியோரிடம் விசாரிக்க முடிவெடுக்கப்பட்டது? - அமலாக்கத்துறை பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு.* விக்ரம் ரவீந்திரனின் வீடு மற்றும் அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. சீல் வைக்க என்ன அதிகாரம் இருக்கிறது? எனவும் நீதிபதி கேள்வி; விசாரணை வரும் 17ம் தேதிக்கு ஒத்திவைப்பு. > • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்! > • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29

😂 😮 ❤️ 👍 14
Seithikathir - Tamil News
Seithikathir - Tamil News
6/13/2025, 6:20:52 AM

*💥 லாரி மீது கார் மோதல்: 4 பேர் உயிரிழப்பு.* தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழப்பு. தஞ்சாவூரைச் சேர்ந்த நீதிபதி உள்ளிட்ட 6 பேர் காரில் பயணம். அரியலூர் நோக்கி சென்ற லாரி மீது பின்னால் வந்த கார் மோதி விபத்து. நீதிபதியின் பாதுகாவலர் உயிரிழப்பு- நீதிபதி படுகாயம். திருச்செந்தூர் கோயிலுக்கு சென்றுவிட்டு திரும்பியபோது சோகம். > • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்! > • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29

😢 🙏 👍 😮 8
Seithikathir - Tamil News
Seithikathir - Tamil News
6/13/2025, 2:24:21 AM

*💥 முதியோர் இல்லத்தில் உணவு ஒவ்வாமை- பலி 4ஆக உயர்வு.* தென்காசி: சுந்தரபாண்டியபுரம் முதியோர் இல்லத்தில் உணவு ஒவ்வாமையால் 4 பேர் உயிரிழப்பு. முதியோர் இல்லத்தில் உணவு ஒவ்வாமை காரணமாக ஏற்கெனவே 3 பேர் உயிரிழந்தனர். முதியோர் இல்லத்தில் ஆய்வு செய்தபின் வருவாய்த் துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். > • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்! > • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29

😢 5
Seithikathir - Tamil News
Seithikathir - Tamil News
6/13/2025, 1:50:21 AM

*💔 "அவள் போன் ஒலிக்கிறது... உயிரோடு இருப்பாள்..."* *20 வயது விமானப் பணி பெண்ணின் சோகமான கதை!* *WATCH:* https://youtu.be/kb1gQO9l0wg *கண்ணீருடன் நம்பிக்கையாக பேசும் தாய்!*

😢 5
Link copied to clipboard!