Seithikathir - Tamil News
                                
                            
                            
                    
                                
                                
                                February 12, 2025 at 03:46 PM
                               
                            
                        
                            *💥 அமெரிக்கா புறப்பட்டார் மோடி*
பிரான்ஸ் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு அமெரிக்கா புறப்பட்டார் பிரதமர் மோடி. அவரை, மார்செய்ல் விமான நிலையம் வந்து வழியனுப்பி வைத்தார் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோன்.
                        
                    
                    
                    
                    
                    
                                    
                                        
                                            👍
                                        
                                    
                                        
                                            😂
                                        
                                    
                                    
                                        4