Seithikathir - Tamil News
Seithikathir - Tamil News
February 12, 2025 at 03:47 PM
*💥 தேதி குறித்த டிரம்ப்: ஹமாஸுக்கு கெடு!* > • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்! > • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29 பிப். 15 நண்பகல் 12 மணிக்குள் பிணைக் கைதிகள் அனைவரையும் விடுவிக்கவேண்டும். இல்லையென்றால் போர் நிறுத்த ஒப்பந்தம் ரத்தாகும், மிகப் பெரிய அளவில் தாக்குதல் நடத்தப்படும் - ஹமாஸ் அமைப்புக்கு அதிபர் டிரம்ப் பகிரங்க எச்சரிக்கை “காஸாவை வாங்கப்போவது இல்லை, எடுத்துக்கொள்ளப் போகிறோம், அப்போதுதான் ஹமாஸ் மீண்டும் தலைதூக்காமல் இருக்கும்” எனப் பேச்சு
❤️ 👍 😂 😮 11

Comments