
Seithikathir - Tamil News
February 12, 2025 at 03:49 PM
*💥 ஆளுநருக்கு எதிரான வழக்கு: நீதிமன்றம் முன்வைத்த கேள்விகள்*
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பி, மீண்டும் பெற்ற மசோதாவை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பலாமா?
அனைத்து வித மசோதாக்களையும் குடியரசுத்தலைவருக்கு ஆளுநர் அனுப்பலாமா?
தனிப்பட்ட அதிகாரம் என்பதன் செயல்பாடு என்ன? அரசியல் சாசனம் அதை உறுதி செய்கிறதா?
பரிந்துரையின்போது அமைச்சரவை ஆலோசனையை ஆளுநர் கேட்க வேண்டுமா? தனித்து செயல்படலாமா?
மசோதா மீது குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் ஆளுநர் முடிவெடுக்க வேண்டும் எனக் கூற முடியுமா?
குடியரசுத் தலைவருக்கு அனுப்பும் மசோதா மீது ஒப்புதல் தருவது அவசியமா? அவசியம் இல்லையா?
அரசியல் சாசன பிரிவு 200-ன் கீழ் நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆளுநருக்கு அதிகாரம் தரப்பட்டுள்ளதா?
குடியரசுத் தலைவரால் மசோதா நிராகரிக்கப்பட்டால் அதை அரசியல் சாசனம் மூலம் கையாள்வது எப்படி?
👍
4