Seithikathir - Tamil News
                                
                            
                            
                    
                                
                                
                                February 13, 2025 at 02:53 AM
                               
                            
                        
                            *💥கார் தீப்பிடித்து எரிந்ததில் ஒருவர் உயிரிழப்பு.*
அரியலூர்: சாலையில் சென்ற கார் தீப்பிடித்து எரிந்ததில் ஹோட்டல் உரிமையாளர் உயிரிழப்பு.
காரில் இருந்த அன்பழகனை மீட்க அருகில் இருந்தவர்கள் முயற்சித்தபோது கார் முழுவதும் தீப்பற்றி எரிந்ததில் உயிரிழப்பு.
                        
                    
                    
                    
                    
                    
                                    
                                        
                                            😢
                                        
                                    
                                        
                                            👍
                                        
                                    
                                    
                                        4