Seithikathir - Tamil News
Seithikathir - Tamil News
February 13, 2025 at 04:30 AM
*🚨 சென்னை வடக்கு மண்டல போக்குவரத்து காவல் இணை ஆணையர் மகேஷ்குமார் பணியிடை நீக்கம்.* பெண் காவலருக்கு தொந்தரவு கொடுத்ததாக வந்த குற்றச்சாட்டில் நடவடிக்கை. டிஜிபி சீமா அகர்வால் தலைமையில் விசாரணை நடத்த விசாகா கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.
👍 2

Comments