
Seithikathir - Tamil News
February 13, 2025 at 04:53 AM
📢 *பயணிகளின் கனிவான கவனத்திற்கு*
சென்னை – கும்மிடிப்பூண்டி இடையே இன்று மாலை 3 மணி வரை 25 புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதை அடுத்து, பயணிகளின் வசதிக்காக, சென்ட்ரல் – பொன்னேரி இடையே 10 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு.
பொன்னேரி - கவரைப்பேட்டை ரயில் நிலையங்களுக்கு இடையே பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
👍
1