
Seithikathir - Tamil News
February 13, 2025 at 05:39 AM
*💥புதின், ஜெலன்ஸ்கியுடன் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பேச்சுவார்த்தை!*
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
ரஷ்யா - உக்ரைன் போர் 3 ஆண்டுகளாக நடந்து வரும் நிலையில் இருநாட்டு அதிபர்களுடன் தனித்தனியே தொலைபேசியில் உரையாடி அமைதிப் பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.
ரஷ்ய அதிபர் புதினுடன் உரையாடியதாகவும், இருநாட்டு பிரதிநிதிகளின் பரஸ்பர பேச்சுவார்த்தைக்கு அவர் ஒப்புக்கொண்டதாகவும் ட்ரம்ப் கூறியுள்ளார். ட்ரம்ப் உடன் அமைதிப் பேச்சுவார்த்தையை தொடங்கியதாக ஜெலன்ஸ்கி தகவல்
👍
❤️
6