Seithikathir - Tamil News
February 13, 2025 at 07:03 AM
*💥 மாஸ்டர் நீதிமன்றத்தில் இளையராஜா ஆஜர்.*
தேவர்மகன், குணா உள்ளிட்ட 109 படங்களின் பாடல் உரிமை தொடர்பான வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாஸ்டர் நீதிமன்றத்தில் இசையமைப்பாளர் இளையராஜா ஆஜர்.
109 பட பாடல்களை யூடியூப், சமூக ஊடகங்களில் வெளியிட தடை கோரி மியூசிக் மாஸ்டர் நிறுவனம் வழக்கு.
😂
2