Seithikathir - Tamil News
Seithikathir - Tamil News
February 13, 2025 at 07:30 AM
*💥அரசு பேருந்து பெண் நடத்துநராக தேர்வாவதற்கான குறைந்தபட்ச உயரம் 150 செ.மீ.ஆக குறைப்பு.* பெண் நடத்துநர் அதிக எண்ணிக்கையில் தேர்வாவதை உறுதி செய்யும் வகையில் புதிய அரசாணை வெளியீடு. ஏற்கனவே 160 செ.மீ.ஆக இருந்த குறைந்தபட்ச உயரம் தற்போது 150 செ.மீ. ஆக குறைக்கப்பட்டுள்ளது. புதிய அறிவிப்பால் பணிக்காலத்தில் உயிரிழந்தோரின் பெண் வாரிசுதாரர்களுக்கு நடத்துநர் பணி அதிகம் கிடைக்கும்.
👍 ❤️ 🙏 21

Comments