
Seithikathir - Tamil News
February 13, 2025 at 10:25 AM
*💥 அதிகரிக்கும் பாலியல் புகார்: கல்வித் துறை முடிவு!*
> • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்!
> • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
பாலியல் புகார்களில் சிக்கும் ஆசிரியர்களுக்கு அதிகபட்ச தண்டனை அளிக்கும் வகையில் பணியாளர் விதிகளில் திருத்தம் கொண்டுவர பள்ளிக்கல்வித் துறை திட்டம்
பாலியல் புகார்களில் சிக்கும் ஆசிரியர்களை பணிநீக்கம் செய்து கல்விச் சான்றுகளை ரத்து செய்வதுடன், அவர்கள் ஜாமீன் பெற்று மீண்டும் பணியில் சேருவதைத் தடுக்கும் வகையில் புதிய விதிமுறைகள் கொண்டுவரப்படவுள்ளன.
மேலும், கடந்த 10 ஆண்டுகளில் பாலியல் புகார்களில் சிக்கிய சுமார் 200-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களின் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது
❤️
👍
😮
🙏
10