Seithikathir - Tamil News
Seithikathir - Tamil News
February 13, 2025 at 10:28 AM
*💥 அதிமுகவுக்குக் கிடைத்த இறையருள்தான் இபிஎஸ்* அதிமுகவுக்குக் கிடைத்த இறையருள்தான் இபிஎஸ். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின் அதிமுகவை மீட்டெடுத்து இயக்கத்தைக் காப்பாற்றியவர் இபிஎஸ் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் “எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் மறுவுருவமாக இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி” > • செய்திக்கதிர் • வாட்ஸ்அப்! > • https://whatsapp.com/channel/0029Va9azTT4SpkNxRxjMF29
😂 ❤️ 👍 😮 😢 31

Comments